உள்நாடு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்

(UTV | கொழும்பு) – இன்று (9) பொலிஸ் தலைமையகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கோட்டகோகம மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

Related posts

‘பூஸ்டர் தடுப்பூசி பெற்றிருந்தால் மட்டுமே’ முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கருதப்படும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

இடமாற்றங்களை செயற்படுத்துமாறு அறிவுறுத்தல்!