சூடான செய்திகள் 1

UPDATE – ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல்

(UTVNEWS | COLOMBO) – ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல் மற்றும் நீர்த்தாகை பிரயோகம் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

——————————————————————————————————— UPDATE

ஆர்ப்பாட்டத்தினால் கடும் வாகன நெரிசல்

(UTVNEWS | COLOMBO) –  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தினால் மருதானை டெக்னிகல் சந்தி நோக்கி கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

04ம் திகதியன்று மீண்டும் கூடவுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு

சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்!!!

ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை 30ம் திகதி