உள்நாடு

ஆர்ப்பாட்டகாரர்களால் ஜனாதிபதி செயலகம் முற்றுகை : தொடர்ந்தும் பதற்ற நிலை

(UTV | கொழும்பு) –  ’74 வருட சாபக்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்’ என்ற தொனியில் சோசலிச வாலிபர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டதாரர்கள் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

மேலும், காலி முகத்திடல் லோட்டஸ் சுற்றுவட்டார வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாளைய தினத்தை துக்க தினமாக பிரகடனம்

கொரோனா : பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியது

தேர்தல் துண்டுபிரசுரங்களை வீடு வீடாக விநியோகிக்கத் தடை

editor