உள்நாடு

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் விளக்கமறியலில்

(UTV | புத்தளம் ) – ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவை செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்த சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததை தொடர்ந்து இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தளம் ஆனைவிலுந்தான் சதுப்பு நிலத்தை சட்டவிரோதமான முறையில் சுத்தம் செய்த சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

யாழ். விடுதி சுற்றிவளைப்பு – 39 இளைஞர்கள் கைது

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!

பதினைந்து பேரடங்கிய சர்வகட்சி அரசுக்கு ஜனாதிபதி இணக்கம்