(UTV | கொழும்பு) –
ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் சக்கிவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
இன்று காலை 6.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் தகவல் உடனடியாக வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්