உலகம்ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம். by July 22, 202461 Share0 ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் இன்று பகல் 12.33 மணியளவில் 4.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.