உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று (16) அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி

பாகிஸ்தானின் பொது தேர்வு இன்று!

சுலைமானி கொலைக்கு பழிவாங்குவோம் : டிரம்பிற்கு ஈரான் மிரட்டல்