அரசியல்உள்நாடு

ஆபத்தான நிலையில் சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே சிவாஜிலிங்கம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்புக்கு சென்ற சமயம் , சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில், கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

Related posts

மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்ற வைத்தியர் அர்ச்சுனா.

ஆறுமுகன் தொண்டமான் இன்று விடுதலை

நாட்டில் தற்போது அபத்தமான அரசியல் – திலித் ஜயவீர

editor