உள்நாடு

ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 10ஆம் திகதி வரவுள்ள போயா தினத்தன்று சந்திரகிரகணம் ஏற்ப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் இது என்பதுடன், 2020ஆம் தசாப்ததின் முதல் சந்திரகிரணமும் இதுவாகும்.

Related posts

ரோஸி யாழ். விஜயம்

கொரோனாவிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்தனர்

கனடாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்