சூடான செய்திகள் 1ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உத்தேசம்… by April 14, 201932 Share0 (UTV|COLOMBO) சர்வதேச பாடசாலைகளின் சகல நடவடிக்கைகளுக்கமான கட்டுப்பாட்டு குழு அல்லது ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச பொது கணக்குகள் தொடர்பிலான குழு இதனை அறிவித்துள்ளது.