(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி மோசடி குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கவும், ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்தவும் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/01/utv-news-alert-4-1024x576.png)