உள்நாடுஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் மீள திறப்பு by September 30, 202139 Share0 (UTV | கொழும்பு) – பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், ஏனைய பிராந்திய அலுவலகங்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதனை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.