வணிகம்ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பு by April 24, 201930 Share0 (UTV|COLOMBO) நாட்டின் ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக, ஆடைத்தொழில்துறை அறிவித்துள்ளது. இதன்படி நாடுகளுடன் இலங்கை கைகோர்த்து ஆடை தொழில்துறையில் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.