கிசு கிசு

ஆசிரியை மாணவனுக்கு செய்த காரியம்!!!

(UTV|AMERICA)-அமெரிக்காவில் பாடசாலை மாணவனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ராம்சே பியர்செ என்ற இளம்பெண் 2014 ஆம் ஆண்டில் மிஸ் கெண்டகி பட்டத்தை வென்றுள்ளார்.

இவர் தற்பொழுது பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ராம்சே தன் பாடசாலையில் படித்து வரும் 15 வயது மாணவனுக்கு நிர்வாணபுகைப்படத்தை அனுப்பியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து முறைப்பாட்டை ஏற்ற காவற்துறையினர் குறித்த ஆசிரியையை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

Related posts

கழிப்பறையில் இரகசிய கமெரா…

கார் கதவை தானே சாத்திய இளவரசி மேகன் மார்க்கல்…

மதிய உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!