சூடான செய்திகள் 1

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு?

(UTV|COLOMBO) எதிர்வரும் 13ம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் உரிய தீர்வொன்றினை வழங்கி, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது சம்பள உயர்வினை அரசிற்கு வலியுறுத்தி குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Related posts

அர்ஜுனை நாடு கடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம்

ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேசிய அடையாள அட்டை…

தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் இரகசிய சந்திப்பு!