வகைப்படுத்தப்படாத

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலை..

(UTV|KILINOCHCHI)-கிளிநொச்சி ஜயந்திநகர் இந்து வித்தியாலய ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு யாழ் சிறுவர் இல்லத்தில், தங்கவைக்கப்பட்டுள்ள  மாணவர்கள் 6 பேரும் இன்று மீண்டும் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி குறித்த ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அறுவரையும்  யாழ் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்குமாறு  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதவான் ஏ ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

இதன்போது தலை மற்றும் கைப்பகுதிகளில் காயமுற்ற ஆசியரியர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் அறுவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரட்டைக் குடியுரிமை நாடாளுமன்ற உறுப்பினர்கள்:குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துக்கு உத்தரவு

பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அந்நாடு அதற்கான விளைவுகளை சந்திக்கும்

පාස්කු ඉරිදා ප්‍රහාරයෙන් තුවාල ලබා රෝහල් ගතව සිටි තරුණියක් ජිවිතක්ෂයට