சூடான செய்திகள் 1

அ.இ.ம. காங்கிரஸ், சபாநாயகரின் தீர்மானத்தினை வரவேற்றது

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தின் அண்மைய சபை அமர்வுகளான கடந்த 14,15,16 ஆகிய தினங்களில் போது இடம்பெற்ற குழப்பங்கள் மற்றும் மோதல்கள் தொடர்பில், பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், உள்ளக விசாரணையொன்றையும் நடத்த வேண்டிய தேவை நிமித்தமாக, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நேற்று(29) நியமிக்கப்பட்ட குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீன் நன்றியினை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மோதல்கள் தொடர்பில் முறையான விசாரணை ஒன்றினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

சஜித்திற்கு நல்லவர் நற்சான்றிதழ் வழங்கினார் ஜனாதிபதி