உள்நாடு

அஸ்ட்ராசெனெகா : இரண்டாம் செலுத்துகை தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – தொற்று நோய் தடுப்பு பிரிவில் இன்று (19) பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ள தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழுவினால் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

தொடரும் அச்சுறுத்தல் சம்பவங்கள்

பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கான கோரிக்கை

பிரியந்த அபேசூரிய தலைவர் பதவி நீக்கம்