உள்நாடு

அஷோக் அபேசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர் [VIDEO]

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்ட சர்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க பாராளுமன்ற உறுப்பினர் அஷோக் அபேசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் அவருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சுற்றறிக்கை நாளை

ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

வவுனியாவில் சிறுமி திடீர் மரணம்; இரத்தமாதிரி கொரோனா பரிசோதனைக்கு