உள்நாடு

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக மட்டக்களப்பு இளைஞன்!

(UTV | கொழும்பு) –

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா, மெல்பனில் வசிக்கும் ஹரி பிரதீபன் எனப்படும் இவர் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரி பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் சிறுவயதில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படைக்கு தெரிவாகியுள்ளார். இந்நிலையில் படை அதிகாரி ஹரியை அவுஸ்திரேலிய படை பிரதானிகள் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 லிட்ரோ எரிவாயு புதிய விலை

தற்காலிக தீர்வுகள் மூலம் பொது மக்களின் வாயடைக்க முடியாது

தகனமா அடக்கமா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குங்கள் – சஜித் பிரேமதாச

editor