விளையாட்டு

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா

(UTV| அவுஸ்திரேலியா ) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலிய அணியின் வேகபந்து வீச்சாளர் கேன் ரிச்சட்சன் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இடம்பெற்று வருகின்ற நிலையில் இவருக்கு கொரோனா ஏற்ப்பட்டிருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

21ஆவது பொதுநலவாய விளையாட்டு – முதல் தினப் போட்டிகளில் களமிறங்கும் இலங்கையர்கள்

222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை

பெடரரின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்