விளையாட்டு

அவுஸ்திரேலியா நாணய சுழற்சியில் வெற்றி

(UTV|COLOMBO)- உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

Related posts

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று- வெல்லப்போவது யார்?

லசித் மாலிங்க மீண்டும் களத்தில்!… 5 விக்கட்டுகளால் இலங்கை அணி வெற்றி