உள்நாடுஅவுஸ்திரேலியாவிற்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து by May 12, 202137 Share0 (UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவிற்கான அனைத்து பொருட்கள் மற்றும் பயணிகள் விமான சேவைகளை இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரிற்கு மாத்திரமே பயணிகள் விமான சேவைகளை முன்னெடுப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.