சூடான செய்திகள் 1

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் தெரிவு…

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் பதவி ஏற்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமராக உள்ள மெல்கம் ட்ர்ன்புல், லிபரல் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து உறுப்பினர்களால் நீக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து மெல்கம் ட்ர்ன்புல் பிரதமர் பதவியையும் இழக்க நேரிட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் பதவி ஏற்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மத்திய வங்கி மோசடி குறித்து வௌியான மேலும் பல தகவல்கள்

133 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி