சூடான செய்திகள் 1அவிசாவளை வீதியில் கடும் வாகன நெரிசல் by September 6, 201942 Share0 (UTVNEWS|COLOMBO) – அவிசாவளை – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிவிட சந்தியில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளதன் காரணமாக இவ்வாறு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.