சூடான செய்திகள் 1

அவசர தகவல்களுக்காக இராணுவத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்

(UTV|COLOMBO) தற்பொழுது நாட்டில் நிலவும் அவசர பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தொடர்புபட்ட சந்தேக நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் கீழ் காணும் இராணுவ தலைமையகத்தின் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்கவும்.

குண்டு அகற்றும் பிரிவு – இராணுவ தலைமையகம் :

011 2434251

011 4055105

011 4055106

076 6911604

குண்டு அகற்றும் பிரிவு :

011 2433335

(ஊடக அறிக்கை)

Related posts

“நகரசபை ஒத்துழைப்பு நல்கினால் மன்னார் நகரத்தை எழில்மிகு நவீன நகராக்க முடியும்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை