உள்நாடு

அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிக்கு இலங்கை தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்தார்.

Related posts

உயிர்காக்கும் 25 அத்தியாவசிய மருந்துகள் நாட்டில் இல்லை

ஜனவரி பெப்ரவரி மாதங்களில் லிட்ரோ விலை குறையலாம்!

ஞானசார தேரருக்கு பிடியாணை