சூடான செய்திகள் 1

அவசரகால நீடிப்பு:பிரேரணை நிறைவேற்றம்

(UTV|COLOMBO)  அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தால் நீடிக்கும் பிரேரணை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நேற்று (27) நிறைவேற்றப்பட்டது.

Related posts

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு பிடியாணை

பல்லேகல, தெல்தெனிய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

மண்ணெண்ணெய் விலையை குறைக்கும் யோசனை