வகைப்படுத்தப்படாத

அலோஷியஸ், பலிசேனவின் பிணை உத்தரவு 16ம் திகதி

(UTV|COLOMBO)-பினைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தொடர்பிலான பிணை உத்தரவு எதிர்வ்ரும் 16ம் திகதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

முறைப்பாட்டின் எழுத்துமூல அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இந்தியப் பிரதமர் நாளை இலங்கை வருகிறார்

சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

116 பயணிகளுடன் இராணுவ விமானம் காணாமல் போயுள்ளது!