சூடான செய்திகள் 1

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்

(UTV|COLOMBO) அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகது வரை விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவிக்காக மூன்றாவது முறையாக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதேவேளை, தூக்கு மேடைக்கு தேவையான ஏனைய உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

Related posts

சிலாவத்துறை தபால் நிலைய விஜயம்

இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயத்திற்கான தீர்வை வரி அதிகரிப்பு

மீனவர்கள் மூவரை காணவில்லை