உலகம்அலஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் by July 22, 202052 Share0 (UTV | அலஸ்கா) – அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவாகி உள்ளதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.