உள்நாடு

அலரி மாளிக்கைக்கு அருகிலுள்ள வீதி திறப்பு

கொழும்பு அலரி மாளிகையை அருகில் ரொடுண்டா சுற்றுவட்டம் வரை செல்லும் வீதி நேற்று (04) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் பஸ்கள் போக்குவரத்திலிருந்து விலகல்

கொரோனா வைரஸ் தொற்றாளர் விபரம் இதோ

சசி வீரவன்ச பிணையில் விடுதலை