வகைப்படுத்தப்படாதஅலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு by June 23, 201736 Share0 (UDHAYAM, COLOMBO) – அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நேற்ற நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.