வகைப்படுத்தப்படாத

அலரிமாளிகையில் நவராத்திரி பூஜை

(UTV | கொழும்பு) –  சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தலைமையில் நவராத்திரி பூஜை நேற்று(20) நடைபெற்றது.

இந்த பூஜைகளில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்

බේකරි නිශ්පාදන මිල සංශෝධනය පිලිබඳ තීරණය අදයි

பன்றிக் காய்ச்சல் காரணமாக 226 பேர் உயிரிழப்பு