சூடான செய்திகள் 1வணிகம்

அலங்கார மீன் வளர்ப்பில் இலங்கைக்கு 12வது இடம்

(UTV|COLOMBO)-அலங்கார மீன் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடுகள் மத்தியில் இலங்கை 12 ஆம் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

உலகின் தேவையின் 3 சதவீதத்தை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது. இது தொடர்பாக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வார இறுதியில் தலா 3 நாட்கள் என்ற வீதம் புதிய கற்கை நெறியை முன்னெடுப்பதற்கு நாரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை தொலைபேசியின் (011 – 25 21 000) மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொட்டாஞ்சேனையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது

இயந்திரத்தினை திருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் அதில் சிக்குண்டு பலி

ஈயினால் பரவும் தோல் நோய்…