வணிகம்

அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) பெந்தோட்ட பிரதேச செயலகப் பிரிவில் சுற்றுலா அலங்கார மலர் செய்கை, விவசாய உற்பத்தி உள்ளிட்ட வாழ்வாதார அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காக அமைச்சினால் 70 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

மேலும் ,தென் மாகாண கைத்தொழில் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன் நோக்கமாக 170 குடும்பங்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதும் நாளாந்த வருமானத்தை அதிகரிப்பதாகும்.

 

Related posts

அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம்

தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் கோரிக்கை