வணிகம்

அலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்…

(UTV|COLOMBO) களுத்துறை மாவட்டத்தில் 87 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு 66 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.

கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

 

 

 

Related posts

உலக சந்தையில் தங்கத்தின் விலை..

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு உயர்வு

விவசாயிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!