சூடான செய்திகள் 1அர்ஜுன் அலோசியஸின் தந்தை கைது by March 25, 201939 Share0 (UTV|COLOMBO) மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் பர்பஷுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி அலோசியஸ் சற்றுமுன் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.