சூடான செய்திகள் 1

அர்ஜுனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

(UTVNEWS | COLOMBO) – சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா வைரஸ் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு