உள்நாடுஅருட்தந்தை ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்திற்கு by August 12, 2022August 12, 202248 Share0 (UTV | கொழும்பு) – காலிமுகத்திட மக்கள் போராட்டத்தில் செயற்பாட்டாளராக செயற்பட்ட அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று (12) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.