உள்நாடு

அருட்தந்தை ஏர்னஸ்ட் இயற்கை எய்தினார்

(UTV | கொழும்பு) – கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தகவல் தொழில்நுட்ப கல்விக்கு பாரிய பங்காற்றிய அருட்தந்தை ஏர்னஸ்ட் போருதொட்ட (88) இன்று(16) இயற்கை எய்தினார்.

Related posts

வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் ‘அசானி’ புயல்

இன்றும் 1,405 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை நிறுத்தம்