உள்நாடுசூடான செய்திகள் 1

அருங்காட்சியகங்கள் ஜூலை முதலாம் திகதி முதல் மீண்டும் திறப்பு

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தேசிய தொல்பொருள் சிறப்புமிக்க இடங்களை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காலை 9 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை அருங்காட்சியகங்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பார்வையாளர்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய பின்பற்றி செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கையுடனான உறவு எமக்கு முக்கியம் – டிரம்ப்

இரா.சம்பந்தன் இந்தியா பயணம்

மழையுடனான காலநிலை…