உள்நாடு

அரிசி இறக்குமதி – 67,000 மெட்ரிக் தொன் வந்தடைந்தது

தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான காலக்கெடு நேற்று (20) நள்ளிரவுடன் முடிவடைவதற்கு முன்னர் வர்த்தகர்களால் 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் சந்தைகளில் பல வகையான அரிசியின் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை சமீபத்தில் காணப்பட்டதால், உள்நாட்டு விநியோகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த இறக்குமதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியது

இந்திய கடிதம் குறித்து – சுமந்திரன் பதில் சொல்ல வேண்டும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை