உள்நாடு

அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி

(UTV | கொழும்பு) – மக்களுக்கு சாதாரண விலையில் அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சந்தையில் போதுமான அரிசி இருப்பு இருப்பதை உறுதி செய்ய இரண்டு இலட்சம் மெட்ரிக் டொன் நாடு அரிசி மற்றும் ஒரு இலட்சம் மெட்ரிக் டொன் GR 11 Short Grain Rice அரிசியை கொள்வனவு செய்ய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

IMF பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவர தீர்மானம்

‘இலங்கைக்கு வலுவான தேசிய பாதுகாப்பு கொள்கை தேவை’