சூடான செய்திகள் 1

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிபுறக்கணிப்பில்

(UTVNEWS | COLOMBO) – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் (GMOA) நாளை(18) முதல் 24 மணித்தியால சுழற்சி முறையிலான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்