சூடான செய்திகள் 1

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்….

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றினை இன்று (03) காலை 08.00 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கம் நியாயமான தலையீடு செய்யாமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்திருந்தார்.

Related posts

ரயில் பெட்டிகள் தடம் புரண்டமை தொடர்பில் ஆராய விசேட குழு

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரை

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 வாக்குகளால் நிறைவேற்றம்