உள்நாடுசூடான செய்திகள் 1

அரச மற்றும் தனியார் துறையினருக்கு விசேட அறிவிப்பு

(UTV|கொழும்பு)- அரச மற்றும் தனியார் துறையினருக்கு நாளை(20) முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

குலாப் சூறாவளி கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம்

தீ பரவல் காரணமாக முற்றாக எரிந்த வீடு – மன்னாரில் சம்பவம்

editor

இராணுவ தளபதி பெற்றோர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்