உள்நாடு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரின் கைப்பேசி பறிமுதல்

(UTV | கொழும்பு) – அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவின் கையடக்க தொலைபேசி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று முதல் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை

உயர்தர பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்

அரச சேவைகள் தொடர்பான புதிய குழு