சூடான செய்திகள் 1

அரச பாடசாலைகளில் மூலிகைச் செடித் தோட்டங்களை அமைக்கும் விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியாக உள்ள அரச பாடசாலைகளில் மூலிகைச் செடித் தோட்டங்களை அமைக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சும், சுதேசிய வைத்தியத்துறை அமைச்சு இணைந்து முன்னெடுத்துள்ளன.

மூலிகைச் செடித் தோட்டங்களை அமைப்பதற்கான மூலிகைச் செடிகளை சுதேச வைத்திய அமைச்சு வழங்குகின்றது.

முதற்கட்டமாக 1200 பாடசாலைகளில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

 

 

 

Related posts

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று கலந்துரையாடல்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்