சூடான செய்திகள் 1

அரச பஸ் சாரதிகளின் விடுமுறைகள் ரத்து

(UTV|COLOMBO)  புகையிரத தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு காலத்தில், பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து சேவை வசதிகளை வழங்குவதற்காக மேலதிக அரச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்காக அரச பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related posts

தொழிநுட்ப பிரிவின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பம்

ஷானி அபயசேகரவுக்கு எதிரான முறைப்பாடு நீதிமன்றினால் நிராகரிப்பு

பல்கலைக்கழக பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும்